தலைப்பு
இந்தியா வெற்றி

களத்தில் நின்று அரைசதம் விளாசிய ரியான் பராக்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து இந்தியா அபார வெற்றி!
ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
கிரிக்கெட்