சாதி சான்றிதழ்களில் 'இந்து' நீக்கம்? வேலையை காட்டிட்டீங்கல்ல.. ஸ்டாலினை விளாசும் வானதி..! தமிழ்நாடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் 'இந்து' என்ற பெயரை நீக்குவது திமுக அரசின், இந்து மத அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு