வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

இலங்கை

இந்திய கடலில் மீன்வளம் குறைவு… இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

இந்தியக் கடலில் மீன்வளம் குறைந்துள்ளதால் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதுடன், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.   

தமிழ்நாடு
  1.  இலங்கையில் பெரும் சோகம்.. முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உடல் கருகி பலி!

    இலங்கையில் உள்ள முதியோர் இல்லத்தில்  நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    4 ஜூன் 2026
    உலகம்
  2. குடியரசு துணை தலைவருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு! இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் நலன் குறித்து முக்கிய கோரிக்கை!

    இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் குடியிருப்புத் தேவைகளை மேம்படுத்த இந்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என்று செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.

    20 ஏப்ரல் 2026
    இந்தியா
  3. மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி!

    24 மார்ச் 2026
    உலகம்
  4. தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    ஈரான் போரில் ஈடுபட்டிருந்த 8 ஏவுகணைகளுடன் கூடிய 2 அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க அனுமதி மறுத்துள்ளார்.

    20 மார்ச் 2026
    உலகம்
  5. அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த மற்றொரு ஈரானிய போர்க்கப்பலில் இருந்த 208 பேரை மீட்டது இலங்கை அரசு.

    6 மார்ச் 2026
    உலகம்
  6. இந்தியாவுக்கு தார்மீக பொறுப்பு உண்டு! ஈரானிய கப்பல் விவகாரத்தில் கன்வால் சிபல் ஆவேசம்!

     இலங்கை அருகே ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் கன்வால் சிபல் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    5 மார்ச் 2026
    இந்தியா
  7. இந்தியா – இலங்கை பக்தர்கள் சங்கமம்… கச்சத்தீவில் தொடங்கிய புனித அந்தோனியார் திருவிழா!

    கச்சத்தீவில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழா இன்று (பிப்ரவரி 27, 2026) மாலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.

    27 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  8. இருதரப்பு உறவில் புதிய மைல்கல்… இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பிரதமர் மோடி சந்திப்பு!

    புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI உச்சிமாநாடு 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு இன்று நடைபெற்றது.

    20 பிப்ரவரி 2026
    இந்தியா
  9. அள்ளாடும் மீனவ சமூகம்..! சீர்குலைக்கும் கைது..! சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    21 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  10. தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய இலங்கை அதிபர்..!! ஆனால் மீனவர்கள் கேட்பதை இதைத்தான்..!!

    இலங்கையில் தமிழர்களுடன் சேர்ந்து, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

    16 ஜனவரி 2026
    உலகம்
  11. “கடல் தாண்டி வந்த 8 கோடி தங்கம்.. ஸ்கூட்டர் சீட்டுக்கு அடியில் ‘ஷாக்’!” வேதாரண்யத்தில் கியூ பிரிவு போலீஸார் அதிரடி!

    இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை வேதாரண்யத்தில் கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

    2 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  12. டிட்வா புயலால் உருக்குலைந்த இலங்கை..!! நிவாரண நிதியை அறிவித்தது இந்தியா..!!

    டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ரூ.897 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தது இந்தியா.

    23 டிசம்பர் 2025
    உலகம்
  13. டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

    டிட்வா புயல் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கப்பல் மூலம் தமிழக அரசு அனுப்புகிறது.

    5 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  14. இலங்கையில் சிக்கித்தவித்த தமிழக சுற்றுலாப் பயணிகள்..!! பத்திரமாக சென்னை திரும்பினர்..!!

    இலங்கைக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் நுவெரலியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேருந்திலேயே 3 நாட்களாக இருந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பெரு முயற்சியால், சுற்றுலாப் பயணிகள் இன்று காலை சென்னை திரும்பினர்.

    2 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  15. இலங்கைக்கு துணை நிற்போம்..!! உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயார்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    30 நவம்பர் 2025
    தமிழ்நாடு

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी