தலைப்பு
உண்ணாவிரதம்

ஆகஸ்ட் 4-ல் உண்ணாவிரதம்… டாஸ்மாக் தனியார்மய முடிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!
டாஸ்மாக் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கினால் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் என எச்சரித்துள்ள விற்பனையாளர் நலச்சங்கம், ஆகஸ்ட் 4-இல் போராட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு