தலைப்பு
எடப்பாடியார்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடியார் தலைமையில் 2026 தேர்தல் வியூகம் வகுப்பு!
சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடியார் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தமிழ்நாடு