எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு! உலகம் இந்தியா மற்றும் சீனாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவிப்பு.