தலைப்பு
எம்.ஜி.ஆர். மாளிகை

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! தம்பிதுரைக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்? இபிஎஸ் தலைமையில் ஆலோசனை!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு