ஐந்தடுக்கு பாதுகாப்பில் கோவை! துணை குடியரசு தலைவர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை! தமிழ்நாடு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் கோவை வருகையையொட்டி, மாநகரம் முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.