கெட்டது பண்ண பாக்குறாரு எலான் மஸ்க்!! 'ஓபன் ஏஐ' CEO அதிரடி குற்றச்சாட்டு!! மேதாவிகள் மோதல்!! உலகம் ''எலான் மஸ்க் தனது சொந்த நலனுக்காகவும், தனது போட்டியாளர்களுக்கு தீங்கு விளைவிக்கவும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறார்'' என ஓபன் ஏஐ நிறுவன சிஇஓ சாம் ஆல்ட்மேன் குற்றம் சாட்டி உள்ளார்.
வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!! இந்தியா
இந்த தீபாவளிக்கு டபுள் போனஸ்!! பிரதமர் மோடி சொன்ன குட்நியூஸ்!! உற்சாகத்தில் உற்பத்தியாளர்கள்.. இந்தியா