வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

கட்டணம் உயர்வு

வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணத்தை ₹1,500-லிருந்து ₹2,500 ஆகவும், தட்கல் கட்டணத்தை ₹5,000 ஆகவும் உயர்த்தி வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी