கத்திக்குத்து

பள்ளிகளில் கத்தி கலாச்சாரம்..! தூய சக்தி ஏதாச்சு பேசுச்சா..? திமுக கடும் விமர்சனம்.!!
சிவகங்கை கத்தி குத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு-
#BREAKING: வகுப்பறையில் அரங்கேறிய கொடூரம்..! +2 மாணவனுக்கு கத்திக்குத்து..!! சிவகங்கையில் பதற்றம்.!!
சிவகங்கையில் 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து சம்பவம் நடந்தது.
தமிழ்நாடு
-
வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!
வாக்களிக்க சென்ற பெண்மீது கத்தி குத்த நிகழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
தமிழ்நாடு
-
திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து..! பொன்னாடை போர்த்தியபோது கழுத்தில் குத்திய அதிர்ச்சி சம்பவம்…!!
வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாடு
-
பாதுகாப்பே இல்ல… கேட் கீப்பர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்… ரயில்வே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!
கேட் கீப்பர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
-
ஆவேசமாக கடைக்குள் புகுந்த மர்மநபர்.. 11 பேருக்கு சரமாரி கத்திக்குத்து.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..
அமெரிக்காவில் தனியார் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவரின் திடீர் தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம்
-
கடைசியா ஒருவாட்டி ப்ளீஸ்.. கழட்டிவிட நினைத்த இன்ஸ்டா காதலி.. காதலன் திட்டமிட்டு அரங்கேற்றிய சம்பவம்..!
சேலத்தில் காதலை முறித்துக் கொள்ள நினைத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர், பின்னர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
-
2 நாளில் மகனின் திருமணம்.. தந்தை கத்தியால் குத்திக்கொலை.. சமாதானம் செய்ய சென்றவருக்கு விபரீதம்..!
திருவாரூர் அருகே இருதரப்பினருக்கு இடையே நடந்த கைகலப்பை விலக்கி சமாதானம் பேசச் சென்ற 52 வயது முதியவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
-
நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையன்.. தாய், மகனுக்கு கத்திக்குத்து.. குலைநடுங்கும் சம்பவம்..!
குடியாத்தம் அருகே ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அலுவலர் வீட்டில் இரவு கொள்ளையடிக்க புகுந்த மர்ம நபரை தடுக்க முயன்ற தாய் மற்றும் மகனுக்கு கத்தி குத்து அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
