தலைப்பு

கனிமொழி எம்.பி

போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி.. இவ்வளவு துணிச்சலை தந்தவர்கள் யார்? கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!!

இதற்குப் பின்னணியில் யார் இருந்தாலும், மத்திய அரசின் புலனாய்வு முகமைகள் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு
  1. தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!

    ஆனால் இப்போதைய ஆட்சி தாய் மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணன் சீர் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 

    தமிழ்நாடு
  2. போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது..!! தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி..!!

    தங்களைத் தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.

    தமிழ்நாடு
  3. 100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் – கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்!

    நிர்வாகம் பொறுப்பல்ல என்று போர்டு போட்ட கடையைப் போலவே தற்போதைய ஆட்சி உள்ளது; காரணங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று தவெக அரசை கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாடு
  4. சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசின் விரைவான நடவடிக்கை தேவை..!! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..!!

    சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு விரைவாகச் செயல்பட வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாடு
  5. “இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!” கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!

    மத்திய பட்ஜெட், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசை கடுமையாக கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

    அரசியல்
  6. ஒற்றுமை இல்லாத அதிமுக கூட்டணி ஒருபோதும் வெல்லாது! கனிமொழி எம்.பி. அதிரடி!

    தங்களுக்குள் கொள்கை உடன்பாடே இல்லாதவர்கள் அமைக்கும் கூட்டணி எப்படி வெற்றி பெறும்? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அரசியல்
  7. “அரசியல் வேறு.. நட்பு வேறு!” தமிழிசையுடன் கரம் கோர்த்த கனிமொழி! இணையத்தை கலக்கும் புகைப்படம்! 

    திருப்பூர் திமுக மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி எம்.பி.யும், தமிழிசை சௌந்தரராஜனும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    தமிழ்நாடு
  8. ராசாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! பதறியடித்துக்கொண்டு ஓடிய மகள் கனிமொழி..!!

    கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் உடல்நலக்குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு
  9. பீகார் போன முதல்வர் ஸ்டாலின்.. கனிமொழி எம்.பி போட்ட பதிவு.. சூடுபிடிக்கும் அரசியல்..!!

    'இந்தியாவின் எதிர்காலம்' என ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்துள்ளார் கனிமொழி எம்.பி.

    அரசியல்
  10. குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு
  11. ஆபரேஷன் சிந்தூர் அப்டேட்.. பாக்.-ஐ தோலுரிக்கும் பயணம்.. உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி..!

    பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி கூறுவதற்கு, இந்திய அரசு, பல நாடுகளுக்கு நமது நாட்டின் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறது.

    தமிழ்நாடு
  12. முதல்வர், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு … ‘குடி’ மகன்களை கொத்தாக தூக்கிய போலீஸ்!

    முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி குறித்து சோசியல் மீடியாவில் அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர்கள் கைது.

    தமிழ்நாடு
  13. வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்.. கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்.. அனல் பறந்த நாடாளுமன்றம்…! 

    திமுக எம்பிக்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார். 

    இந்தியா
  14. நாளைக்கு இதுமட்டும் நடந்தால்… பாஜக என்ன செய்யும் தெரியுமா?…பகீர் கிளப்பும் கனிமொழி…!

    மாநில உரிமைகளுக்காக  முதல்வர் வழியில் நின்று போராடுவோம் என்று  உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி அறிமுக கூட்டத்தில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

    அரசியல்
  15. “உன் இந்தியா வேற, என் இந்தியா வேற” – திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்…! 

    இந்தி யாருக்கு வேணும். வடமாநிலத்தில் போய் வேலை பார்க்கணும்னு நினைக்கிறாங்களோ?, அவங்க படிக்கட்டும்.

    அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी