‘முதலைக் கண்ணீர், உங்களால் நாடே வெட்கப்படுகிறது’: ம.பி. அமைச்சரை சாடிய உச்சநீதிமன்றம்..! இந்தியா ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் யோமிகா சிங் ஆகியோருக்கு எதிராக மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா அவதூறாகப் பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக சாடியது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்