வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

கம்போடியா

அமைதிக்கான தலைவன் நான்!! ட்ரம்ப் சுயதம்பட்டம்!! நோபல் பரிசுக்கு அடிபோடும் திட்டம்..!

தாய்லாந்து - கம்போடியா நாடுகள் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்ட பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், 'என் தலையீட்டால் இரு நாடுகளும் சண்டையை நிறுத்தின. அமைதிக்கான தலைவன் நான்' என கூறியுள்ளார்.

உலகம்
  1. தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் தொடரும் பதற்றம்.. பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!!

    தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    26 ஜூலை 2025
    உலகம்
  2. சமரசம் பேசுவோம்! சரிவரலையா போர்தான்!! கம்போடியாவை எச்சரிக்கும் தாய்லாந்து பிரதமர்!!

    கம்போடியா நமது அண்டை நாடு என்பதால் அந்த நாட்டுடன் சமரசம் செய்துகொள்ளத்தான் முயல்கிறோம். அதே நேரம், தேவைப்பட்டால் உடனடி பதிலடி நடவடிக்கை எடுக்க தாய்லாந்து ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என பிரதமர் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளார்.

    26 ஜூலை 2025
    உலகம்
  3. தீவிரமடையும் போர்.. கம்போடியாவுடன் தொடரும் மோதல்.. தாய்லாந்தில் அவசரநிலை..!

    கம்போடியாவுடனான சண்டை தீவிரம் அடைந்துள்ளதால், தாய்லாந்தில் 8 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

    26 ஜூலை 2025
    உலகம்
  4. சண்டை நடக்குது! அந்த பக்கம் போகாதீங்க!! தாய்லாந்து பயணம் – இந்தியர்களுக்கு அட்வைஸ்!!

    தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என தூதரகம் எச்சரித்துள்ளது.

    25 ஜூலை 2025
    இந்தியா
  5. தாய்லாந்து – கம்போடியா இடையே வெடித்தது மோதல்.. வான்வெளி தாக்குதலில் 14 பேர் பலி..!

    இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.

    25 ஜூலை 2025
    உலகம்
  6. இப்படிலாமா போன்ல பேசுவீங்க! வெளியான பர்சனல் ஆடியோ! தாய்லாந்து பெண் பிரதமருக்கு பேச்சால் கொந்தளிப்பு!

    போன் பேச்சு கசிவு தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ராவை, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

    2 ஜூலை 2025
    உலகம்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी