பாடப்புத்தகத்தில் காலிங்கராயன் வரலாறு? முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி! தமிழ்நாடு ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு