தலைப்பு
காவல்துறை அனுமதி

நிபந்தனைகளுடன் அனுமதி: விஜய் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி – தமிழ்நாட்டினருக்குத் தடை!
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் டிச.9ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல்