தலைப்பு
காவல்நிலைய மரணம்

5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு