தலைப்பு
கோவில்பட்டி

தமிழ்நாட்டிற்கு பெருமை: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழக வீரர் மணிமாறன் தேர்வு!
பெல்ஜியம் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள சர்வதேச ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம் அசுர வீரன் மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு