வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

சட்டப்பேரவை

சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!

சட்டப்பேரவையின் அனுமதியின்றி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.2,000 கோடி அனுமதி பெறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு
  1. தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

    தூய்மை பணியாளர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.!!

    31 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  2. 4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு… அவசரகதியில் மாற்றம்… பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

    சட்டப்பேரவையில் விலையில்லா வேட்டி சேலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    31 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  3. முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்..  அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து, எல்லோரையும் உற்சாகப்படுத்தவே முதல்வர் விரும்புகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

    28 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  4. சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!

    தமிழக சட்டப்பேரவை ஒருநாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது.

    27 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  5. பேரவையில் இன்று ஹாட் டாபிக்..! சுற்றுலா, நீர்வளத் துறை குறித்து கடும் விவாதம். ! அடுக்கடுக்கான கேள்விகள்..!!

    சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது

    19 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  6. விறுவிறுப்பான சட்டபேரவை… சூடுபிடிக்கும் மானிய கோரிக்கை விவாதம்.! பெரும் எதிர்பார்ப்பு..!!

    சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது

    18 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  7. தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டப்பேரவையில் நாளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, இயற்கைச் சீற்றங்கள் துயர் தணிப்பு மற்றும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.  

    16 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  8. 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! ‘வெற்றி 150’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

    வெற்றி 150 திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு 25 நாள் கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

    11 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  9. “அத்தை சீர்.. பாட்டி சீர் நாங்கதானே குடுக்கணும்”..! வேளாண் பட்ஜெட்… சௌமியா அன்புமணி விமர்சனம்.!!

    சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி உரையாற்றினார்.

    11 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  10. பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்… பேரவையில் காரசார விவாதம்..!!

    சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார்.

    10 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  11. நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு… முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!

    நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரித்து முதல்வர் விஜய் அறிவித்தார்.

    10 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  12. “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது தமிழன்னைக்கு மரியாதை” ..! விஜய் தீர்மானத்தை ஆதரித்த இபிஎஸ்..!!

    தமிழ் தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை ஆதரித்து EPS உரையாற்றினார்.

    10 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  13. பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பவானிபூர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேரில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    16 ஜூன் 2026
    இந்தியா
  14. “தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?”: தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழக சட்டமன்றத்தில் குதிரை பேரம் மற்றும் ஊழல் நடந்ததாகக் கூறி ஆட்சியை கலைக்கக் கோரியும், சிபிஐ விசாரணை முடியும் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    20 மே 2026
    தமிழ்நாடு
  15. சட்டப்பேரவையில் பதவியேற்காத சி.வி.சண்முகம்! சபாநாயகர் அறையில் ரகசிய பதவியேற்பு!

    சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் அறையில் அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.

    11 மே 2026
    தமிழ்நாடு

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी