சட்டம் ஒழுங்கு

உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!
சென்னையில் தவெக பிரமுகர் கொலை மற்றும் திருவள்ளூரில் 3 ஏடிஎம் கொள்ளை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல்- சட்டம் ஒழுங்கு குறித்து நாளை விளக்கமளிப்பார் முதல்வர் விஜய் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!அரசியல்
- “சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு படை தேவை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துப் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம்!தமிழ்நாடு
- தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!தமிழ்நாடு
- “புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ”: சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!தமிழ்நாடு
-
“மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்”: தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல்
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கு..?? டிஜிபி, தலைமை செயலாளருடன் CM விஜய் முக்கிய மீட்டிங்..!!
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளர், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு
-
திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
-
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!
துணிச்சலுடன் புகார் அளிக்கின்றதால்தான் வன்கொடுமை சட்டத்தில் அதிகமான வழக்குகள் பதிவாகின்றன என உள்துறை செய்லர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம்.
தமிழ்நாடு
-
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளும் திமுக அரசை போட்டு பொளக்கும் டிடிவி தினகரன்!!
சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு
-
கடும் விமர்சனத்திற்குள்ளாகும் திமுக ஆட்சி.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா?
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொதுமக்களின் நம்பிக்கை குறைந்து வருவதால் திமுக ஆட்சி ஒரு முக்கியமான சோதனையை எதிர்கொள்கிறது.
தமிழ்நாடு
