வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

சபாநாயகர்

முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

நேற்று முதலமைச்சர் பேசத் தொடங்கியதிலிருந்து முடியும் வரை திமுக உறுப்பினர்கள் ஒரு நிமிடம் கூட கவனமாகக் கேட்கவில்லை.

தமிழ்நாடு
  1. 6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

    தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்து தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களைக் கட்சி தாவல் தடைச் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தைச் சபாநாயகரிடம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் அளித்தனர்.

    22 ஜூலை 2026
    தமிழ்நாடு
  2. சி.விஜயபாஸ்கர் விவகாரம்: சபாநாயகர் முடிவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    விராலிமலை எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக் கோரியும், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    3 ஜூலை 2026
    தமிழ்நாடு
  3. அரசு நிர்வாகத்தின் வேகத்திற்கு முதலமைச்சரே உதாரணம்.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பாராட்டு!

    சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பரிசுகளை வழங்கினார். அப்போது, போதை ஒழிப்பு மராத்தானில் தங்கு தடையின்றி ஓடிய முதலமைச்சரின் வேகமே அரசு நிர்வாகத்திற்கு உதாரணம் எனப் பாராட்டினார்.

    28 ஜூன் 2026
    தமிழ்நாடு
  4. சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்! காங்கிரசுடன் மம்தா பானர்ஜி கைகோர்ப்பு!

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, திரிணாமுல் காங்கிரஸ் தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

    7 மார்ச் 2026
    இந்தியா
  5. “மத்திய அரசின் திட்டங்கள் வெறும் ஏமாற்று வேலை!” நெல்லையில் சபாநாயகர் அப்பாவு அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தூத்துக்குடி ஏற்றுமதித் தேக்கம் மற்றும் ஜிஎஸ்டி விவகாரங்களில் ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை ஏமாற்றும் "கண் துடைப்பு" வேலை என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கடுமையாகச் சாடியுள்ளார்

    30 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  6. “அவையில் தேவையில்லாமல் பேச கூடாது!” – எம்.பி-க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் 2வது நாளான நேற்று மக்களவையில் 18 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. சுருக்கமாக கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார் சபாநாயகர் ஓம் பிர்லா. 

    30 ஜனவரி 2026
    தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी