சபாநாயகர் அப்பாவு

#TNElectionResults2026: விசிலால் மறைந்த உதயசூரியன்..!! முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் லிஸ்ட் இதோ..!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு தவிர்த்து 15 அமைச்சர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு- #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!தமிழ்நாடு
- ஒரு பெண் கூட வீதிக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது! ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு உறுதி!தமிழ்நாடு
- “11-வது முறையாக வெல்வார் மு.க. ஸ்டாலின்!” தூத்துக்குடியில் சபாநாயகர் அப்பாவு உறுதி!அரசியல்
- நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை! சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!தமிழ்நாடு
-
பசியோடு வந்த பிஞ்சு குழந்தைகள்! சமபந்தி போஜனத்தில் சாதி பார்த்த அவலம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் அண்ணா நினைவு நாளிலேயே ஏழைக் குழந்தைகளுக்கு உணவு மறுக்கப்பட்டது பெரும் அவலம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!
தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.
தமிழ்நாடு
-
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! “11 லட்சம் கோடியா? அண்டப் புளுகு!” – அமித்ஷாவை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு!
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிதி ஒதுக்கீடு குறித்த புள்ளிவிவரங்கள் அப்பட்டமான பொய் எனச் சபாநாயகர் அப்பாவு மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அரசியல்
-
“அணுமின் நிலையங்களை தனியார் மயமாக்கினால் கேன்சர் பரவும்” – சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!
அணுசக்தி நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் எனச் சபாநாயகர் அப்பாவு எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு
-
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு! மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!
இந்தியத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசின் தலையீட்டினால், நாட்டின் தன்னாட்சித் தன்மை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு விட்டதாகச் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
கூடங்குளம் அணு உலை ஆபத்து: பெட்ரோலை வைத்து கொள்ளை; மத்திய அரசை அட்டாக் செய்த சபாநாயகர் அப்பாவு!
கூடங்குளம் அணு மின் நிலையத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாடு
-
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!
தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
என்னது..? விஜய்க்கு ரூ.1000 கோடி சம்பளமா..? வருமான வரி கட்டினாரா..? IT-க்கு தகவல் சொல்லும் அப்பாவு..!
தவெக தலைவர் விஜய் ரூ.1000 கோடி வருவாயில் கடந்த ஆண்டு அவர் 80 கோடி ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளார். மீதியை வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு
-
அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்.. கவன ஈர்ப்பு தீர்மான விவகாரத்தில் கூச்சல், குழப்பம்..!
அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார்.
அரசியல்
