ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு! தமிழ்நாடு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம், இனி உயர்வோம் மேலும் மேலும் என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு X தள பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு