தலைப்பு
சீலிவ்லெஸ் டிரஸ்

என்ன டிரஸ் இது..?? மோசமாக பேசிய பூ வியாபாரிகள்.. லெஃப்ட் ரைட் வாங்கிய சட்ட மாணவி..!!
கோவை பூ மார்கெட்டிற்கு சீலிவ்லெஸ் டிரஸ் அணிந்து கொண்டு வரக்கூடாது என பூ வியாபாரிகள் தகராறில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சட்ட மாணவி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தமிழ்நாடு