வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.1,124 கோடி சொத்துவரி வசூல்: நிர்வாகம் தகவல்!

சென்னை மாநகராட்சியில் நடப்பு முதல் அரையாண்டில் ரூ.1,124.69 கோடி சொத்துவரியும், ரூ.312.06 கோடி தொழில்வரியும் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
  1. டெண்டர் முறைகேடு…! சென்னை மாநகராட்சியில் 35 டெண்டர்கள் ரத்து..! தமிழக அரசு அதிரடி முடிவு..!!

    சென்னை மாநகராட்சியில் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    26 ஜூன் 2026
    தமிழ்நாடு
  2. சென்னை குப்பை மேலாண்மைக்கு ‘செக்’! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    கோடிக் கணக்கில் பணத்தை செலவிடாமல், எளிமையான திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    9 ஜூன் 2026
    தமிழ்நாடு
  3. ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    20 கோடி ரூபாயில் அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    25 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  4. சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!

    சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

    10 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  5. விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு… சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!

    விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது

    28 மார்ச் 2026
    தமிழ்நாடு
  6. இது நோட்டீஸ் இல்லை.. உத்தரவு! கோவில் இடிப்பு விவகாரத்தில் மாநகராட்சிக்கு ஹைகோர்ட் கடும் கண்டனம்!

    சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு கோவிலை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி (GCC) அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    23 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  7. மாடுகளுக்கும் மைக்ரோ சிப்… மார்ச் 18 வரைக்கும் தான் டைம்..! கெடு விதித்த சென்னை மாநகராட்சி…!

    சென்னையில் மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    30 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  8. சென்னை மக்களே..!! பொது இடத்தில் இதை செய்தால் ரூ.1 லட்சம் அபராதமாம்..!! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!

    பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    10 ஜனவரி 2026
    தமிழ்நாடு
  9. “விடிய விடிய போராட்டம்; குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!” – ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை! 

    சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    31 டிசம்பர் 2025
    தமிழ்நாடு
  10. 100வது நாளை எட்டிய தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!! சென்னை ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த போலீஸ்..!!

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    8 நவம்பர் 2025
    தமிழ்நாடு
  11. சிங்கார சென்னையை சுத்தம் செய்யும் கேரள ரோபோக்கள்..! மாநகராட்சியின் புதிய முயற்சி..!

    கழிவுநீர் உந்து நிலையங்களில் ரோபோக்களை பயன்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

    28 ஜூலை 2025
    தமிழ்நாடு
  12. இனி பளபளன்னு மாறப்போகுது மெரினா பீச்.. களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்..!

    மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த 100 தூய்மை பணியாளர்களை நியமித்துள்ளது சென்னை மாநகராட்சி.

    21 ஜூலை 2025
    தமிழ்நாடு
  13. மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு ‘NO CHARGE’.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமில்லாமல் வாகனங்களை இன்று முதல் நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    21 ஜூலை 2025
    தமிழ்நாடு
  14. ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

    தவெக ஆர்ப்பாட்டத்தின்போது சேதமடைந்த சாலை தடுப்பு கம்பிகளை சரி செய்து தர அனுமதி தருமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் அக்கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    14 ஜூலை 2025
    அரசியல்
  15. ஞானசேகரனின் தம்பியும் குற்றவாளி தான்.. திருட்டு வழக்கில் கைது.. புதுவை போலீசாருக்கு குவியும் பாராட்டு..!

    சென்னை அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதாகி உள்ள ஞானசேகரனின் தம்பியை நகை மோசடி வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    11 ஏப்ரல் 2025
    குற்றம்

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी