டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம்

“இப்ப போட்டுறா வெடிய” – சொன்னதை செய்து காட்டிய அண்ணாமலை; கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி!
போராட்டம் நடத்திய நிலையில் இன்று இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அரசியல்-
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
“கொஞ்சம் பொறுத்தா உங்க குடியா கெட்டுடும்” – டங்ஸ்டன் போராட்டக்குழுவால் டென்ஷன் ஆன எச்.ராஜா!
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் டங்ஸ்டன் ஏல அறிவிப்பை ரத்து செய்வது ஒன்றிய அரசு காலம் தாழ்த்துவது மக்களை ஏமாற்றம் செயல் என கேட்ட கேள்விக்கு எச்.ராஜா அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு
-
“காத்திருந்து…காத்திருந்து…” அண்ணாமலை சொன்னதை நம்பி பட்டாசு, ஸ்வீட் உடன் காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்!
டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் காலை முதலே நல்ல அறிவிப்பு வரும் என காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்.
தமிழ்நாடு
-
டங்ஸ்டன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ‘ஓகே’ சொன்ன தமிழக அரசு… திமுகவின் முகமூடியைக் கிழித்தெறிந்த அண்ணாமலை!
மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் டங்ஸ்டன் சுரங்க ஏலம் கொடுக்கப்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
டங்ஸ்டன் விவகாரம் – போராடும் மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் மூர்த்தி சொன்ன முக்கிய தகவல்!
டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திவரும் கிராம மக்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மூர்த்தி நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு
