தலைப்பு
டாஸ்மாக் விவகாரம்

காலி மது பாட்டில்கள் திட்டம்: “இது கூடுதல் சுமைதான்”.. ‘நமது துறை’ என்று செயல்பட அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்!
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் விவகாரத்தை 'பொது நோக்கத்தோடு' பார்க்க வேண்டும் என்றும், இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்குள்ள சிரமத்தை ஒப்புக்கொள்வதாகக் கூறிய அமைச்சர் முத்துசாமி, ஊழியர்கள் 'நமது துறை' என்று செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு