தலைப்பு
டெண்டர்கள் ரத்து

தமிழக போக்குவரத்து கழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்கால 5 முக்கிய டெண்டர்கள் ரத்து! போக்குவரத்து துறை அறிவிப்பு!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகப் போக்குவரத்து கழகத்திற்காக 60 ஆயிரம் டயர்கள், மினி பஸ் அடிச்சட்டங்கள் மற்றும் விஎல்டிடி கருவிகள் வாங்கப் போடப்பட்டிருந்த 5 முக்கிய டெண்டர்களைப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு