தலைப்பு
தந்தை காளிமுத்து

கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்!
சீமான் மனைவி கயல்விழியின் தந்தை காளிமுத்துவுடன் சிறு வயதில் இருந்தே பழகினேன். அவரது மகள் கயல்விழி தனக்கு தங்கை தான். அந்த முறையில்தான் சீர் கொண்டு சென்றேன் என அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு