தவெக ஆட்சி

தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசை விளாசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வீட்டுக்குள் இருக்கவே மக்கள் அச்சப்படும் நிலைக்குத் தள்ளியதுதான் தவெக ஆட்சியின் சாதனையா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு- எங்கள் எம்.எல்.ஏ-க்களை தூக்கியபோதே உங்கள் ஆட்சி திருட்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விளாசல்!தமிழ்நாடு
- தவெக எம்எல்ஏவை சூழ்ந்த மக்கள்.. கூட்டத்தில் திடீர் கல் வீச்சு!! பரபரப்பு சம்பவம்!!தமிழ்நாடு
- எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி.. தவெக வீழ்ச்சிக்கு இடைத்தேர்தலே தொடக்கம்: உதயநிதி ஆவேசம்!அரசியல்
- 2029-ல் “ஒரே நாடு ஒரே தேர்தல்”? 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வருமா தவெக ஆட்சி?இந்தியா
-
தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??
இங்கிருந்து உடனடியாகக் கிளம்புமாறு அதட்டிய அவர், “ஒழுங்கா கிளம்பு… இல்லைன்னா கன்னத்தில் அறைந்துவிடுவேன்” என மிரட்டினார்.
தமிழ்நாடு
-
பெயரை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் அழியாது…தவெக அரசை சாடிய ஆர்.எஸ்.பாரதி!
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே மக்கள் மனதில் உள்ளன என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு
-
திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் செல்கிறது.. பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து நயினார் நாகேந்திரன் சாடல்!
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில் ஜாதி ரீதியாக வசைபாடுவதிலும் பெண்களிடம் அத்துமீறுவதிலும் திமுகவை விட தவெக ஜெட் வேகத்தில் முன்னேறுவது வெட்கக்கேடு என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு
-
மக்களால் நடந்த மாற்றம்..!! நாளையுடன் ஒரு மாதம் நிறைவு..!! விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு..?? ஒரு பார்வை..!!
முதலமைச்சராக பதவியேற்ற அன்றைய தினம் 3 கோப்புகளில் கையெழுத்து போட்டார் விஜய்.
தமிழ்நாடு
-
கோட்டையில் இருப்பது தலைமை செயலகமா? தவெக ஆபீஸா? வானதி சீனிவாசன் அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
