வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

தேமுதிக

மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவது ஏன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு
  1. தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தலைவர், திருமா அவர்கள் உங்கள் பெயரை உச்சரித்து அழைக்கும் போது - எந்திரிக்காதது ஏன்? ஏன்? ஏன்? ஏன்?  என விசிக தொண்டர்கள் கேள்வி.

    11 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  2. தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் ‘மீசை’ ராஜேந்திரன்!

    தேமுதிகவில் இருந்து விலகிய நடிகர் மீசை ராஜேந்திரன், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

    8 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  3. தேமுதிகவில் இருந்து விலகினார் மீசை ராஜேந்திரன்! பிரேமலதா விஜயகாந்திற்கு அதிரடி கடிதம்!

    தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து விடுவிக்குமாறு பொது செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    8 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  4. திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! – வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

    3 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  5. தேமுதிக-வின் பலம் தெரியுமா? சவால்களை தாண்டி வெற்றிக்கனியை பறிப்போம் என பிரேமலதா சேலஞ்ச்!

    எதிர் நீச்சல் போட்டு வென்ற கட்சி தே.மு.தி.க.. சவால்களை தாண்டி வெற்றிப்பெறுவோம். என பிரச்சாரத்தை தொடங்கும் முன் பிரேமலதா சேலஞ்ச் பேட்டி.

    1 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  6. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) இணைந்துள்ள தேமுதிக, தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

    31 மார்ச் 2026
    அரசியல்
  7. தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    10 தொகுதிகளிலும் தேமுதிக வேட்பாளர்கள் தங்களது சொந்தச் சின்னமான 'முரசு' சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.

    28 மார்ச் 2026
    தமிழ்நாடு
  8. விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    சென்னை அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    26 மார்ச் 2026
    தமிழ்நாடு
  9. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    24 மார்ச் 2026
    தமிழ்நாடு
  10. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

    சென்னை அறிவாலயத்தில் நடந்த திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    24 மார்ச் 2026
    தமிழ்நாடு
  11. திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளதாக அறிவிப்பு.

    18 மார்ச் 2026
    தமிழ்நாடு
  12. “கேப்டனின் கனவை நனவாக்கிய ஸ்டாலின்” – எல்.கே. சுதீஷ் எம்பி நெகிழ்ச்சிப் பேட்டி!

    ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்பி, சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    10 மார்ச் 2026
    அரசியல்
  13. திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தேமுதிக சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வான எல்.கே.சுதீஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

    10 மார்ச் 2026
    தமிழ்நாடு
  14. தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் – எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    3 மார்ச் 2026
    தமிழ்நாடு
  15. வெங்காயம் போல தான் திமுக பட்ஜெட்! திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி!

    விஜய் அமெரிக்க பாணியில் டீவியில் பிரச்சாரம் செய்கிறார், தேமுதிக கூட்டணி மற்றும் சசிகலா குறித்து அதிமுக பொருளாளர் அதிரடி விமர்சனம்

    20 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு

பக்கம் 1 / 3

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी