தொகுதி பங்கீடு

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
சென்னை அறிவாலயத்தில் நடந்த திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
தமிழ்நாடு- #BREAKING: இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது..!!தமிழ்நாடு
- அதிமுகவின் ‘மெகா’ வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!தமிழ்நாடு
- திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!தமிழ்நாடு
- புதுச்சேரியில் தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு! திமுக, காங்கிரஸ் குழுக்கள் நேரடி பேச்சுவார்த்தை!தமிழ்நாடு
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளா? திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை..!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது.
தமிழ்நாடு
-
நெருங்கும் தேர்தல்… புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு…! வரும் 27 ஆம் தேதி DMK – CPI பேச்சுவார்த்தை..!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
தமிழ்நாடு
-
நெருங்கும் தேர்தல்… திமுக – இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை…!!
திமுக மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழ்நாடு
-
“யார் யாருக்கு எத்தனை சீட்?” அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு.. இன்று தொடங்குகிறது முதற்கட்ட பேச்சுவார்த்தை!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் இன்று முதல் (ஜன.9) தொடங்குகின்றன.
அரசியல்
-
திமுகவை அதிர வைத்த காங்கிரஸ்! கூட்டணியில் அதிக இடங்களை வலியுறுத்தி மூத்த தலைவர்கள் அழுத்தம்! – ஆலோசனையில் அதிர்ச்சித் தகவல்!
திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்திய நிலையில், 40 தொகுதிகள் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்
