நடிகர் தனுஷ்

அதிமுகவில் பெரிய பொறுப்பு கேட்கும் தனுஷ்? சம்மதிக்க மறுக்கும் எடப்பாடி!! என்ன நடக்கிறது?
ஆனால் பேச்சுவார்த்தையில் தனுஷ் தரப்பு உயர் பதவி கோரியதால் நிலைமை மாறியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு- நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் பயமா.? தவெக நிலைப்பாடு என்ன.? அமைச்சர் ஜெகதீஸ்வரி பேட்டி.!!தமிழ்நாடு
- தனுஷை சுற்றி அரசியல் கணக்கு? அடிபடும் அர்ஜுன் மூர்த்தி பெயர்.. ரஜினி சொன்னது என்ன?தமிழ்நாடு
- முதல்வர் விஜய்யுடன் போட்டியா..?? தனுஷின் அரசியல் நகர்வு திருப்புமுனையாகாது..!! ஒரே போடாக போட்ட அமைச்சர்!!தமிழ்நாடு
- தனுஷை வைத்து அதிமுக போடும் கணக்கு என்ன? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!!தமிழ்நாடு
-
மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!
சிலர் இதை விஜய் அரசுக்கு எதிரான போட்டி நடவடிக்கையாகவும் பார்க்கின்றனர்.
தமிழ்நாடு
-
அரசியலில் தனுஷ்: ‘தமிழக எழுச்சிக் கழகம்’ பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு?
முதலமைச்சர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு
-
மீண்டும் தேசிய விருதை வென்ற தனுஷ்: கேப்டன் மில்லர் படத்திற்காக டெல்லியில் குடியரசுத் தலைவர் விருது வழங்கி பெருமை!
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் 'கேப்டன் மில்லர்' படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறப்புப் பிரிவு விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் வழங்கினார்.
சினிமா
-
“புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு” – தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!
நடிகர் தனுஷ் தனது தலைமை நற்பணி மன்றத்தின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 40 மாவட்டங்களாக பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்
தமிழ்நாடு
-
விஜய் Vs தனுஷ்: தமிழக அரசியலில் உருவாகும் புதிய போட்டி! ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்?
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும்.
அரசியல்
-
தனுஷின் அரசியல் பயணம் குறித்து ஜோதிடர் கணிப்பு..!! திமுக, அதிமுகவுக்கு சவாலா?
2031-ம் ஆண்டு தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
தமிழ்நாடு
-
தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!
நடிகர் தனுஷ் கால்ஷீட் தராமல் இழுத்தடித்ததால் ₹20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
