தலைப்பு
நடிகர் மோகன்லால்

“இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!
தன்னிடம் 10 யானை தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாகக் கேரள வனத்துறையிடம் ஒப்புக்கொண்டுள்ள நடிகர் மோகன்லால், அவை அனைத்தும் சட்டவிரோதமானவை அல்ல, தனது பரம்பரைச் சொத்துக்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா