தலைப்பு
நாடாளுமன்ற வளாகம்

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியா