வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

பசும்பொன் பாண்டியன்

“திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்”: அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், பசும்பொன் பாண்டியன் தலைமையிலான அதிமமுக 3 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

அரசியல்
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी