சட்டமன்றத் தேர்தல்: பணப் பட்டுவாடாவுக்கு முற்றுப்புள்ளி! கண்காணிப்பை தொடங்கிய வருமான வரித்துறை! தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியைத் தொடங்கி விட்டதாகத் தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு