தலைப்பு
பனையூர் அலுவகம்

நாளை தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை! ‘படிவம் 17C’ கொண்டு வர கட்சித் தலைமை உத்தரவு!
தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பனையூர் அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் 'Form 17C' ஆவணங்களுடன் ஆஜராகத் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசியல்