வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

பறக்கும் ரயில் நிர்வாகம்

கைமாற்றப்படுகிறது MRTS.. பொறுப்பேற்கும் CMRL.. டிசம்பரில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்..!!

பறக்கும் ரயில் நிர்வாகத்தை சென்னை மெட்ரோவிடம் ஒப்படைப்பதற்கு, ரயில்வே - தமிழ்நாடு அரசு இடையே வரும் டிசம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी