வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

பிரேமலதா விஜயகாந்த்

மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கட்சி தாவியவர்களை துரோகத்தின் அடையாளம் எனச் சாடிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திமுக வென்றால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் என்றார்.

தமிழ்நாடு
  1. தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட வடமாநிலப் பெண்களை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நிவாரணத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    21 ஜூன் 2026
    தமிழ்நாடு
  2. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    3 ஜூன் 2026
    தமிழ்நாடு
  3. வாக்குறுதியை நிறைவேற்றுங்க… சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

    மின்வெட்டுப் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளைக் கண்டித்துத் தேமுதிக தலைமையகத்தில் 5 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.

    31 மே 2026
    தமிழ்நாடு
  4. தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தலைவர், திருமா அவர்கள் உங்கள் பெயரை உச்சரித்து அழைக்கும் போது - எந்திரிக்காதது ஏன்? ஏன்? ஏன்? ஏன்?  என விசிக தொண்டர்கள் கேள்வி.

    11 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  5. களத்தில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்..!! பிரேமலதா விஜயகாந்த் காரில் அதிரடி சோதனை..!!

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    10 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  6. தேமுதிகவில் இருந்து விலகினார் மீசை ராஜேந்திரன்! பிரேமலதா விஜயகாந்திற்கு அதிரடி கடிதம்!

    தேமுதிகவில் இருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து விடுவிக்குமாறு பொது செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    8 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  7. திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! – வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

    3 ஏப்ரல் 2026
    தமிழ்நாடு
  8. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) இணைந்துள்ள தேமுதிக, தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

    31 மார்ச் 2026
    அரசியல்
  9. விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!

    சென்னை அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    26 மார்ச் 2026
    தமிழ்நாடு
  10. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

    வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    24 மார்ச் 2026
    தமிழ்நாடு
  11. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

    சென்னை அறிவாலயத்தில் நடந்த திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில், தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

    24 மார்ச் 2026
    தமிழ்நாடு
  12. திமுக கூட்டணியில் தேமுதிக? தொகுதி பங்கீடு குறித்து மார்ச் 23-ல் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய முடிவு!

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளதாக அறிவிப்பு.

    18 மார்ச் 2026
    தமிழ்நாடு
  13. உங்க வீட்டு பொம்பளைங்கள கேட்டா ஒத்துப்பீங்களா? நயன்தாராவை கேட்ட சி.வி. சண்முகத்துக்கு பிரேமலதா பதிலடி..!

    பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    18 மார்ச் 2026
    தமிழ்நாடு
  14. தேமுதிக வேட்பாளர் நேர்காணல்…. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விறுவிறுப்பான வேட்பாளர் தேர்வு!

    தமிழக அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக தனது வேட்பாளர் தேர்வு பணிகளில் வேகம் காட்டி வருகிறது. நேற்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கையோடு, இன்று வேட்பாளர் நேர்காணலை தொடங்கியுள்ளது.

    20 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  15. 50 நாட்கள் பொறுமையாக இருங்க… எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக-விற்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தேமுதிக - திமுக கூட்டணி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஒரு மிக முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    19 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी