வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

புகைப்படம்

“அடுத்த கதைக்கு வாழ்த்துகள்”: மோதல் வதந்திகளுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

அமைச்சர் கீர்த்தனா மற்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி இடையே மோதல் நிலவி வருவதாகப் பரவிய வதந்திகளுக்கு, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "அடுத்த கதைக்கு வாழ்த்துகள்" என அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी