தலைப்பு
பெண் அமைச்சர்

சென்னையில் மாரிதாஸிடம் தீவிர விசாரணை: சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீஸ் நடவடிக்கை!
பெண் அமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் மாரிதாஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்காகச் சைதாப்பேட்டை நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழ்நாடு