கோயில் திருவிழாவில் தகராறு.. 11ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை.. வீட்டின் முன் கிடந்த சடலம்..! குற்றம் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 11ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக கொலை நடந்தது? என்ன காரணம் என விரிவாக பார்க்கலாம்..