வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

மாணிக்கம் தாகூர்

தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

சிறைத்துறை மற்றும் காவல்துறையில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு
  1. அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவறுகளைச் செய்து வருவதாகவும், முதல்வர் விஜயின் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.

    2 செப்டம்பர் 2026
    அரசியல்
  2. சென்னையில் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு! முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு கைது!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க புறப்பட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    19 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  3. கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்… மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதிக்கதாக கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    13 ஆகஸ்ட் 2026
    தமிழ்நாடு
  4. மக்கள் பணம் எங்கே.? பிரதமர் மோடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி..!!

    பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    31 ஜூலை 2026
    தமிழ்நாடு
  5. காங்கிரஸ் புதிய அரசியல் கணக்கு.. ஆகஸ்ட் 1-ல் தமிழகம் வரும் ராகுல்.. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    எதிர்கட்சி தலைவர் ராகுல் ஆகஸ்ட் 1ல் தமிழகம் வருவதாக மாணிக்கம்தாகூர் கூறினார். அவரை பிரதமராக்கும் இலக்கை நோக்கி கட்சியின் பயணம் வலுப்பெற வேண்டும் என்றார்.

    26 ஜூலை 2026
    அரசியல்
  6. அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்திய 'WE THE LEADERS' மாநாடு குறித்துப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், வடிவேலுவின் நகைச்சுவை பாணியில் கொண்டையை மறைக்காமல் விட்டுவிட்டீர்கள் என அண்ணாமலையின் பாஜக பின்னணியைக் கிண்டல் செய்துள்ளார்.

    12 ஜூலை 2026
    தமிழ்நாடு
  7. “NEET” தேர்வு இல்ல… பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் குறித்து மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்தார்.

    10 ஜூலை 2026
    தமிழ்நாடு
  8. என்ன சார் நியாயம்..? துரோகத்தை மூடி மறைக்க இப்படியா..? நயினாரை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

    நயினார் நாகேந்திரன் காங்கிரஸ் செய்த துரோகங்கள் என கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்தார்.

    8 ஜூலை 2026
    தமிழ்நாடு
  9. கல்வி கடையாச்சு..! சீரழிஞ்சு போச்சு… மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர்..!!

    பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

    6 ஜூலை 2026
    தமிழ்நாடு
  10. தவெக ‘இண்டி’ கூட்டணியில் இணையுமா 2026?: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில்!

    'இண்டி' கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையுமா என்ற கேள்விக்கு, தவெகவிற்கு எப்போது எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்களோ அப்போது கூட்டணி குறித்துப் பேசலாம் எனப் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார்.

    1 ஜூலை 2026
    அரசியல்
  11. விஜய் தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் அழைத்த தவெக அமைச்சர்கள்!

    தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

    30 ஜூன் 2026
    தமிழ்நாடு
  12. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்பு!

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி சென்னை சத்தியமூர்த்தி பவனில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    29 ஜூன் 2026
    தமிழ்நாடு
  13. மன நிறைவோடு பதவியிலிருந்து விலகுகிறேன்; புதிய தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துகள்: செல்வப்பெருந்தகை!

    மனநிறைவோடும் இருமடங்கு மகிழ்ச்சியோடும் தலைவர் பதவியை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைப்பதாகக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

    29 ஜூன் 2026
    தமிழ்நாடு
  14. இன்று பதவியேற்கிறார் மாணிக்கம் தாகூர்! ராகுல் காந்தியை பிரதமராக்குவதே அடுத்த இலக்கு என உறுதி!

    தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் இன்று மாலை 4:00 மணிக்கு, கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

    29 ஜூன் 2026
    தமிழ்நாடு
  15. தொடர் தேர்தல் தோல்விகளின் விரக்தியே காரணம்..!! சீமான் விமர்சனங்களுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி..!!

    திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீமான் வீட்டிற்கு சென்றதும் உதயநிதிக்கு காவடி தூக்க ஆரம்பித்து விட்டதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.

    7 ஜூன் 2026
    தமிழ்நாடு

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी