வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

மின்சாரம் அரசு

“எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி… அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

மின்வெட்டால் தவெக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இயற்கை மீது பழிபோடாமல் 24 மணி நேர மின்சாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சிபிஎம் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी