முதலமைச்சர் ஸ்டாலின்

வாக்குச்சாவடிகளில் கண் கொத்தி பாம்பாக இருங்கள்! 234 தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை!
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களிடம் ஆலோசனை நடத்தி தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு- சட்டப்போர் பலப்படும்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி வழக்கறிஞர்கள்!தமிழ்நாடு
- திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு
- திண்டுக்கல்லில் முதல்வர்… மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்…!தமிழ்நாடு
- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்… முக்கிய விவகாரங்கள் குறித்து தீவிர ஆலோசனை…!தமிழ்நாடு
-
கைத்தறி, கதர் துறை சார்பில் விருதுகள்… விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!
கைத்தறி மற்றும் கதர் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
பெருகும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்… இதுதான் தலைகுனிய விடாத லட்சணமா? சாடிய நயினார் நாகேந்திரன்…!
திமுக ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு
-
ஜன.6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை…!
ஜனவரி 6ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
தி.மலையில் முதல்வர் ஸ்டாலின்… அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு…!
திருவண்ணாமலைக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு
-
“அடிமை என்று சொல்பவர்கள் கண்ணாடியைப் பார்க்கட்டும்!” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி!
திமுக-வின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல்
-
தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தின் வீரத்தையும் கலைப் பண்பாட்டையும் பறைசாற்றும் 'சென்னை சங்கமம்' கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு
-
பெண்களுக்கு FREE… பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை… போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!
பொருநை அருங்காட்சியகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
-
தலை விரித்தாடும் போதை கலாச்சாரம்… என்ன முதல்வரே கண்ணுக்கு தெரியலையா? ஆர். பி. உதயகுமார் விளாசல்…!
பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் கலாச்சாரம் தலை விரித்து ஆடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு
-
சரியாகிடும்மா… தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் KKSSR ஆறுதல்…!
தென்காசி பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் KKSSR ராமசந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு
-
கைவிட மாட்டோம்… தூய்மை பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்..! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு…!
தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
-
அடுத்த விக்கெட்..! திமுகவில் இணைந்த முக்கியப்புள்ளி… அரசியலில் பரபரப்பு..!
ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் MLA திமுக இணைந்தார்.
தமிழ்நாடு
-
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள்… தென் தமிழக வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளம்… முதல்வர் பெருமிதம்!
தூத்துக்குடியில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
சும்மா தெறிக்க போகுது! முப்பெரும் விழா குறித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பெருமிதம்
திமுகவின் முப்பெரும் விழா வரலாற்றுச் சின்னமாக மாறும் என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
எப்படிப்பட்ட குறுகிய மனசு! நிதி பங்கேடு விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!
நிதி பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு குறுகிய மனதுடன் செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு
-
தொண்டர்கள் புடைசூழ முதல்வர் அமைதிப் பேரணி… கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை!
கலைஞர் கருணாநிதி 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேரணியாகச் சென்று கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 2
