முதல்வர் ஸ்டாலின்

“நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!” – முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!
அமலாக்கத் துறை தொடுத்த பொய் வழக்கில் இன்று நீதி வென்றுள்ளது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் தலைமையில் 'திராவிட மாடல் 2.0' ஆட்சி அமைவது உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு- பணியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்விற்கு செல்கிறார்கள்..!! முதல்வர் ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..!!தமிழ்நாடு
- கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!தமிழ்நாடு
- “ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லுங்கள்!” – உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!தமிழ்நாடு
- வாக்கிங்கில் ஒரு வாக்குச் சேகரிப்பு..!! மக்களோடு நேரடியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!தமிழ்நாடு
-
கொள்கை உறவு… வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!
இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டு காலம் தொடர் இருக்கக் கூடிய மதச்சார்பற்ற கூட்டணி அமைந்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி.
தமிழ்நாடு
-
நிலுவை தொகையை உடனே விடுவியுங்கள்! ஜல் ஜீவன் திட்டத்திற்காக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ₹3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு
-
இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்! நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது.
தமிழ்நாடு
-
கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!
கோவை வ உ சி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள ஜி டி நாயுடு சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு
-
கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!
திமுகவில் இணைந்த பிறகு தன் காரில் மற்றும் சட்டை பாக்கெட்டில், ஜெயலலிதா படத்துக்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார் ஓபிஎஸ்.
தமிழ்நாடு
-
நாளை மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (பிப்ரவரி 20, 2026) மாலை 6.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு
-
AI டூ கீழடி… பேரவையில் திமுகவின் சாதனைகளை list போட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!
சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
தமிழ்நாடு
-
ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!
ரூ.5 ஆயிரம் அறிவிப்பின் மூலம் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வாயை அடைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் தலைமையில் தீவிர ஆலோசனை!
தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது குறித்த இறுதிக்கட்ட ஆலோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினார்.
தமிழ்நாடு
-
அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
அரசு ஊழியர்களின் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு மட்டுமே என்று ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
“திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரி புகார்!
மத்திய அரசு நிதி தரவில்லை என முதல்வர் கூறுவது பொய்; முறையான திட்ட அறிக்கையை (DPR) அனுப்பாத திமுக அரசின் அலட்சியத்தால் தான் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு
-
“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி வழங்குக!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தியும் மத்திய அரசு நிதி ஒதுக்காததால், பிரதமர் தலையிட்டு உடனடி நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி ‘வள்ளலார் நெடுஞ்சாலை’! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை என அழைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு
-
டெல்லிக்கு அடிபணியும் அதிமுக! கொத்தடிமை கூட்டத்தை மக்கள் வீழ்த்துவார்கள் என முதல்வர் ஸ்டாலின் சாடல்!
அதிமுக தன்னை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும், டெல்லிக்கு அடிபணியும் இந்த 'கொத்தடிமை கூட்டத்தை' வரும் தேர்தலில் தமிழக மக்கள் வேரோடு வீழ்த்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அரசியல்
-
பாடப்புத்தகத்தில் காலிங்கராயன் வரலாறு? முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி!
ஈரோடு காலிங்கராயன் கால்வாய் வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு
பக்கம் 1 / 3
