தலைப்பு
மும்மொழி கொள்கை

தவெக அரசிடமிருந்து எதிர்பார்ப்பதே தவறு! மும்மொழி கொள்கை விவகாரத்தில் கனிமொழி எம்.பி பேட்டி!
சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 3-வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையை தவெக அரசு எதிர்க்காததை கண்டித்துள்ள திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, டெல்லிக்கு அடிபணியும் அரசிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதே தவறு என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு