வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

மூளைச்சாவு

மதுரை டூ சென்னை… 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரிடமிருந்து பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல்கள் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी