வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

மேக வெடிப்பு

உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு!! நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மக்கள்!! ஓயாத மரண ஓலம்!!

உத்தராகண்டில் சாமோலி, ருத்ரபிரயாக் ஆகிய இரண்டு இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், பல குடும்பங்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இந்தியா
  1. உங்க வலியை புரிஞ்சுக்க முடியுது!! மேக வெடிப்பால் சின்னாபின்னமான காஷ்மீர்!! ஆய்வு செய்து ஆறுதல் சொன்ன முதல்வர்!!

    காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பார்வையிட்டார். அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், என்றார்.

    16 ஆகஸ்ட் 2025
    இந்தியா
  2. மேகவெடிப்பால் உருக்குலைந்த காஷ்மீர்.. தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை.. மீட்புப்பணி தீவிரம்..!

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    15 ஆகஸ்ட் 2025
    இந்தியா
  3. திக்.. திக்.. நிமிடங்கள்.. திடீரென வெடித்துக் கொட்டிய மேகம்.. பூமிக்குள் புதையும் வீடுகள் பகீர் காட்சிகள்..!

    இந்த வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    5 ஆகஸ்ட் 2025
    இந்தியா
  4. வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!

    இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

    28 ஜூலை 2025
    இந்தியா
  5. ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..

    ஹிமாச்சலில் மேகவெடிப்பால் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.

    5 ஜூலை 2025
    இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी